Thursday, 1 September 2016

BEST ASTROLOGER BALACHANDRAN 950074641

All Problem Solutions Astrologer
Astro: P.Balachandran Astrology ,Cell: +91 9500574641
+91 9842961717 ,Website:www.tamilnaduastrologer.com,

அன்பு வாடிக்கையாளர்களே வணக்கம் நேரில் வர முடியாதவர்கள் தங்கள் பிறந்த விபரங்களை என் போன் எண்ணுக்கு அனுப்பி ஜோதிடம்,எண்கனிதம், திருமணப்பொருத்தம்,வாஸ்து, ஜோதிட பலன்களை உங்கள் வீட்டில் இருந்தே தெரிந்துக் கொள்ளலாம் கட்டணம் உண்டு
            
Online Astrology,predictions,Vedic Astrology,Horoscope prediction,Numerology,Best astrologer,Astrology Consultation,Consultant,Best Jothidar,zodiac Astrology,kundali,forecast Astrologer, Astrological Remedies
Astrology Services,Marriage matching,Astrology experts,Most popular,Specialist,famous,good,best Astrologer,            

Online Astrology,predictions,Vedic Astrology,Horoscope prediction,Numerology,Best astrologer,Astrology Consultation,Consultant,Best Jothidar,zodiac Astrology,kundali,forecast Astrologer, Astrological Remedies
Astrology Services,Marriage matching,Astrology experts,Most popular,Specialist,famous,good,best Astrologer in alandur,Astrologer in ambasamudram,Astrologer in ambattur,Astrologer in ambur,Astrologer in anakaputhur,Astrologer in aniyur,Astrologer in arakonam,Astrologer in arani,Astrologer in aranthangi,Astrologer in arcot,Astrologer in ariyalur,Astrologer in aruppukottai,Astrologer in attur,Astrologer in avadi,Astrologer in avaniyapuram,Astrologer in bhavani,Astrologer in bodinayakanur,Astrologer in chengalpattu,Astrologer in chidambaram,Astrologer in chinnamanur,Astrologer in coimbatore,Astrologer in colachal,Astrologer in coonoor,Astrologer in cuddalore,Astrologer in cumbam,Astrologer in devakottai,Astrologer in dharapuram,Astrologer in dharmapuri,Astrologer in dindigul,Astrologer in district code,Astrologer in district name,Astrologer in erode,Astrologer in gobichettipalayam,Astrologer in goundampalayam,Astrologer in gudalur,Astrologer in gudiyatham,Astrologer in hosur,Astrologer in idappadi,Astrologer in inamkarur,Astrologer in jayamkondam,Astrologer in jolarpet,Astrologer in kaathivaakam,Astrologer in kadayanallur,Astrologer in kallakurichi,Astrologer in kancheepuram,Astrologer in kanchipuram,Astrologer in kangeyam,Astrologer in kanniyakumari,Astrologer in karaikudi,Astrologer in karur,Astrologer in kasipalayam,Astrologer in kayalpattnam,Astrologer in keelakarai,Astrologer in kodaikanal,Astrologer in komarapalayam,Astrologer in koothanallur,Astrologer in kovilpatti,Astrologer in krishnagiri,Astrologer in kulithalai,Astrologer in kumbakonam,Astrologer in kuniyamuthur,Astrologer in kurichi,Astrologer in kuzhithurai,Astrologer in madhavaram,Astrologer in madurai,Astrologer in maduranthagam,Astrologer in maduravoyal,Astrologer in manali,Astrologer in manapparai,Astrologer in mannargudi,Astrologer in maraimalainagar,Astrologer in mayiladuthurai,Astrologer in melur,Astrologer in melvisharam,Astrologer in mettupalayam,Astrologer in mettur,Astrologer in municipality name,Astrologer in nagapattinam,Astrologer in nagarcoil,Astrologer in nallur,Astrologer in namakkal,Astrologer in narasingapuram,Astrologer in nellikuppam,Astrologer in nelliyalam,Astrologer in ottanchathiram,Astrologer in padmanabhapuram,Astrologer in page,Astrologer in palani,Astrologer in palladam,Astrologer in pallavapuram,Astrologer in pallipalayam,Astrologer in pammal,Astrologer in panruti,Astrologer in paramakudi,Astrologer in pattukottai,Astrologer in perambalur,Astrologer in periyakulam,Astrologer in periyasemur,Astrologer in pernambet,Astrologer in pollachi,Astrologer in poovai,Astrologer in pudukkottai,Astrologer in pudukottai,Astrologer in puliyangudi,Astrologer in punjaipuliampatti,Astrologer in puzhuthivakkam,Astrologer in rajapalayam,Astrologer in ramanathapuram,Astrologer in rameswaram,Astrologer in ranipet,Astrologer in rasipuram,Astrologer in salem,Astrologer in sankarankoil,Astrologer in sathiyamangalam,Astrologer in sathuvachari,Astrologer in sattur,Astrologer in shencottah,Astrologer in sirkali,Astrologer in sivagangai,Astrologer in sivakasi,Astrologer in sl. no.,Astrologer in srivilliputhuur,Astrologer in surampatti,Astrologer in tambaram,Astrologer in tenkasi,Astrologer in thanjavur,Astrologer in thanthoni,Astrologer in the nilgiris,Astrologer in theni,Astrologer in theni-allinagaram,Astrologer in theni-gudalur,Astrologer in thiruchengode,Astrologer in thirumangalam,Astrologer in thirupathur,Astrologer in thirupparankundram,Astrologer in thiruthangal,Astrologer in thiruthani,Astrologer in thiruthuraipoondi,Astrologer in thiruvathipuram,Astrologer in thiruverkadu,Astrologer in thoothukkudi,Astrologer in thuraiyur,Astrologer in thuvakudi,Astrologer in tindivanam,Astrologer in tiruchirappalli,Astrologer in tirunelveli,Astrologer in tiruppur,Astrologer in tiruvallur,Astrologer in tiruvannamalai,Astrologer in tiruvarur,Astrologer in tiruvottriyur,Astrologer in udhagamandalam,Astrologer in udumalpettai,Astrologer in usilampatti,Astrologer in valasaravakkam,Astrologer in valparai,Astrologer in vandavasi,Astrologer in vaniyambadi,Astrologer in vedaranyam,Astrologer in veerappanchatram,Astrologer in velampalayam,Astrologer in vellakoil,Astrologer in vellore,Astrologer in vikramasingapuram,Astrologer in villupuram,Astrologer in virudhunagar,Astrologer in vridhachalam,Astrologer in walajapet,ooty astrologer,

Monday, 9 May 2016

Tamilnadu Astrologer Astro Balachandran


All Problem Solutions Astrologer
Astrologer: P.Balachandran Astrology consultant
Cell: +91 9500574641
+91 9842961717
Website:www.tamilnaduastrologer.com,
ஜாதகபலன்கள்:
பூர்வ புண்ணிய ஸ்தான பலன்கள்.
யோகங்கள்தோஷங்கள் மற்றும் பரிகாரங்கள்.
தங்களின் ஆரம்ப நிலை மற்றும் மேல் நிலை கல்வியை பற்றிய பலன்கள்

குணமாகக்கூடிய நோய்கள்,குணமாகாத நோய்கள் மற்றும் ஆரோக்கியம்பற்றிய பலன்கள்

எதிர்கால செல்வநிலை:சொத்து வாங்குதல்,வீடு கட்டுதல்,வீடு,கடை/நிறுவனம் நடத்தும் யோகம் பற்றிய பலங்கள்

திருமணத்தைப் பற்றி:காதல் திருமணமாஜாதி மாறி நடக்குமாமற்றும் எந்த வயதில் செய்யலாம்?

வேலை:எதிர்காலத்தில் வேலை/அரசு வேலை கிடைக்குமாஇருக்கும் வேலையில் முன்னேற்றம் உண்டா?

தொழில்:செய்யும் தொழில் முன்னேற்றம்,வேறு தொழில்கள் ஒத்து வருமாமற்றும் கூட்டு தொழில் செய்யலாமா போன்றவை பற்றிய பலன்கள்.

வெளிநாடு:வேலைக்காக வெளிநாடு செல்லும் யோகம் அல்லது சுற்றுலாவுக்காக செல்லும் யோகம் உண்டா?குழந்தைகள்:தங்கள் குழந்தைகளின் படிப்பு நிலைஎந்த கல்வியை தேர்ந்தெடுப்பதுமற்றும் அவர்கள் விரும்பும் கல்வி எது?ஆரம்பக்கல்வி மற்றும் மேல் நிலைக்கல்வியை பற்றியது

அன்பு வாடிக்கையாளர்களே வணக்கம் நேரில் வர முடியாதவர்கள் தங்கள் பிறந்த விபரங்களை என் போன் எண்ணுக்கு அனுப்பி ஜோதிட பலன்களை உங்கள் வீட்டில் இருந்தே தெரிந்துக் கொள்ளலாம் கட்டணம் உண்டு

Friday, 6 May 2016

தமிழ் ஜோதிடம்

அன்பு வாடிக்கையாளர்களே வணக்கம் நேரில் வர முடியாதவர்கள் தங்கள் பிறந்த விபரங்களை என் போன் எண்ணுக்கு அனுப்பி ஜோதிட பலன்களை உங்கள் வீட்டில் இருந்தே தெரிந்துக் கொள்ளலாம் கட்டணம் உண்டு

All Problem Solutions Astrologer+91-9500574641
Astrologer: P.Balachandran Astrology consultant
Cell: +91 9500574641
+91 9842961717
Website:www.tamilnaduastrologer.com,
            
We are specialized in horoscope predictions, numerology, career forecast, Tamil Jothidam,health related queries, marital compatibility for prosperity and success in your life. well experienced in the field of astrology and numerology and is qualified through the astrology training institutions .SriVishnu Jothida Nilayam is a renowned name in the Astrological field offering its valuable services to clients.The services are available in the fields like Astrology
        More years of experience in providing astrological and numerological solutions all over Tamilnadu.We also provide matrimonial solutions for all people.
        We offer clients our highly popular Horoscope Making services. We make accurate and detailed birth charts and horoscopes of clients after taking the necessary details like date of birth time of birth etc

Monday, 24 March 2014

ஏழரைச் சனி என்ன செய்யும்?

பிறந்த உடனேயே 20வருடங்களுக்குள் வரும் சனியை மங்கு சனி என்பார்கள். முதல் சுற்றுச் சனி. அதாவது முதல் தடவையாக ஏழரைச் சனி வருவதை மங்கு சனி என்று சொல்வார்கள்.

2வது முறையாக வருவதை பொங்கு சனி என்று சொல்வார்கள். இது 2வது சுற்று. அதற்கடுத்து 3வது முறையாக வருவதை மரணச் சனி என்று சொல்வார்கள். மங்கு, பொங்கு, மரணம் என்று சொல்வார்கள். ஆனால், அது அப்படி கிடையாது.

அதனால், 3வது சனியை மரணச் சனி என்று சொல்ல முடியாது. 3வது சில இடையூறுகளைக் கொடுக்கும். சின்னச் சின்ன பொருள் இழப்புகள், சிறிய அளவில் மரண பயம் போன்றெல்லாம் இந்த போக்கு சனி கொடுக்கும். மற்றபடி, விரயச் சனி என்பது ஏழரைச் சனியின் 3 பாகங்கள் ஒ‌ன்று. முதல் இரண்டரை விரயச் சனி. 2வது இரண்டரை ஜென்மச் சனி., 3வது இரண்டரை பாதச் சனி.

இதெல்லாம் இல்லாமல், கண்டகச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, அட்டமத்துச் சனி என்றெல்லாம் நிறைய உண்டு. பறந்துக் கொண்டிருப்பவர்களை ஒரு தட்டு தட்டி அவர்களின் பெருமையை குறைப்பதுதான் இவருடைய வேலையே. இதுபோல சனி பகவான் மாறி மாறி தனது வேலையைச் செய்து கொண்டிருப்பார்.


 2வது சுற்று சனியை பொங்கு சனி என்று சொல்வார்கள்.அடிப்படைத் தேவைகளை‌ப் பூர்த்தி செய்வதுதான் இவர் வேலை. திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, மனை, வாகன வசதிகள் என எல்லாவற்றையும் 2வது சனியாக பொங்கு சனி கொடுப்பார்.

Friday, 14 February 2014

ராசிக்கற்கள்


மேஷம் – பவளம்:
மேஷராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். 
இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். 
கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.

ரிஷபம் – வைரம்

ரிஷப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம் 
இதை அணிந்தால் மகிழ்ச்சியையும் யோகத்தையும் 
வசீகரத்தையும் கொடுக்கும்.

மிதுனம் – மரகதம்:
மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். 

இது செய்யும் தொழிலில் விருத்தியும், அதிர்ஷ்டத்தையும் 
அளிக்க வல்லது.

கடகம் – முத்து:
கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து. இது 

அமைதியும் மகிழ்ச்சியும் செல்வ விருத்தியும் அளிக்க 
வல்லது.

சிம்மம் – மாணிக்கம
சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம். 

இதை அணிந்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகலாம்.

கன்னி – மரகதம்:
கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். 

இது செய்யும் தொழிலில் விருத்தியும் அதிர்ஷ்டத்தையும் 
அளிக்க வல்லது

துலாம் – வைரம்
துலாம் – வைரம் (Diamond) துலாம் ராசிக்காரர்கள் அணிய 

வேண்டியது வைரம். இதை அணிந்தால் மகிழ்ச்சியையும், 
யோகத்தையும், வசீகரத்தையும் கொடுக்கும்.

விருச்சிகம் – பவளம்:
விருச்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை 

அணிந்தால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், 
அதிர்ஷ்டம் உண்டாகும்.

தனுசு – கனக புஷ்பராகம்.
தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். 

இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன 
அமைதியையும் செல்வ விருத்தியையும் கொடுக்கும்.
மகரம் – நீலக்கல் (Blue Shappire):
மகர ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ 

விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் 
கொடுக்க வல்லது

கும்பம் – நீலக்கல் (Blue Shappire):
கும்ப ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ 

விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் 
கொடுக்க வல்லது
மீனம் – கனக புஷ்பராக்ம்
மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். 

இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது 
மன அமைதியையும், செல்வ விருத்தியையும் கொடுக்கும்

Thursday, 13 February 2014

நவரத்தினங்கள்

நவரத்தினங்களைக் கடையில் வாங்கி அப்படியே அணியக்கூடாது. அவற்றை அணியப் போகிறவரின் ராசி, நட்சத்திரப்படி மந்திர உருவேற்றிய பின்பே, அது மோதிரமாக அணியப்பட வேண்டும். விதிமுறைகளை உங்கள் பிறந்த ஜாதகத்துடன் குடும்ப ஜோதிடரின் 
ஆலோசனைகளைப் பெற்று ராசிக்கல்லை அணிந்தால், தொல்லைகள்நீங்கிநற்
பலன்கள் ஏற்பட வாய்ப்புண்டு